Published Date: January 1, 2023
CATEGORY: CONSTITUENCY
நிதி மனிதவளம் மேம்பாட்டு துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதி வார்டு 76 சி.எஸ்.ஐ.சர்ச் அருகில் உள்ள மண்டபத்தில் மதுரை மாநகர் தி.மு.க மருத்துவரணி முன்னாள் செயலாளர் டாக்டர். இளங்கோ பிறந்தநாள் நினைவு இலவச பல் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.உடன் கலெக்டர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி பொன் வசந்த், கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், மண்டல தலைவர் பாண்டி செல்வி, சரவணன் மற்றும் பலர் உள்ளனர்.
Media: Tamil Sudar